• Breaking News

    யாழில் மாவட்ட மட்டத்தில் முதல்நிலை பெற்ற மாணவர்கள்!

     


    நேற்றையதினம் 2021ம் ஆண்டுக்கான க.பொ.த. உயரதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இந்த பரீட்சையில் பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.


    அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் மாவட்ட மட்டத்தில் முதல்நிலை வகிக்கும் மாணவர்களது விபரங்கள் வருமாறு.


    ஞானமூர்த்தி சூரியா -  கணிதப்பிரிவு - மாவட்டமட்டம் 1ம் நிலை.  யாழ். மத்தியகல்லூரி.


    கிருபாகரன் கரிஹரன்  - உயிர்முறை தொழில்நுட்பம்  மாவட்டமட்டம் 1ம் நிலை , யாழ். மத்தியகல்லூரி.


    உஷா கேசவன் -  கலை  பிரிவு- மாவட்டமட்டம்  1ம் நிலை. வேம்படி மகளிர் கல்லூரி.


    சத்தியா சுதேகந்தராசா -  வர்த்தக பிரிவு- மாவட்டமட்டம்  1ம் நிலை. வேம்படி  மகளிர் கல்லூரி.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad