யாழ். சரஸ்வதி வித்தியாலயத்தில் வரலாற்று சாதனை படைத்த மாணவிகள்! (படங்கள் இணைப்பு)
க.பொ. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 28.09.2022 அன்று வெளியாகியுள்ளன.
அந்தவகையில் யாழ்/ அராலி சரஸ்வதி வித்தியாசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். அதில் யூ.பிரவிந்தன் மற்றும் என்.தர்மினி ஆகியோர் 3ஏ சித்திகளை பெற்று பாடசாலையில் வரலாற்று சாதனையை நிலை நாட்டியுள்ளார்கள்.
அராலி சரஸ்வதி வித்தியாசாலை மாணவர்களது பெறுபேறுகள் வருமாறு,
கலைப்பிரிவு
யூ.பிரவிந்தன் 3ஏ
என்.தர்மினி 3ஏ
பி.யதுசா ஏ 2பி
ஏ.வசந்தினி ஏ 2சி
ரி.தமிழினி பி 2சி
எஸ். நிதர்சனன் ஏ சி எஸ்
ஏ.கவிந்தனா பி சி எஸ்
என்.அபிராமி 3சி
ரி.கருணியன் பி 2எஸ்
எம்.நிக்ஸனா 2சி எஸ்
ஏ.நிந்துஜா சி 2எஸ்
எஸ்.அனுசிகா சி 2எஸ்
கருத்துகள் இல்லை