• Breaking News

    யாழ். மத்திய கல்லூரி மாணவன் கணித பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம்!


     இன்று மாலை வெளியாகிய கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பரீட்சை 2021 பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கணித பிரிவில் முதலாவது இடத்தினை யாழ்ப்பாண மத்திய கல்லூரி மாணவர் பெற்றுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad