• Breaking News

    வெகு சிறப்பாக நடைபெற்ற நயினாதீவு நயினை நாகபூசணி ஆலயத்தின் ஆவணி மகாளயம்! (படங்கள் இணைப்பு)

     


    வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நயினை நாகபூசணி ஆலயத்தின் ஆவணி மாதத்திற்கான மாலையம் என அழைக்கப்படும் மஹாளயபகக்ஷரம்ப உற்சவம் இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

    இவ் உற்சவம் இன்று ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 25.09 அன்று இனிதே நிறைவடையும்.

    இவ் உற்சவத்தில் நயினாதீவு நயினை நாகபூசணி அம்மனுக்கு விஷேட அபிஷேசங்கள், ஆராதனைகள் இடம்பெற்று, வசந்தமண்ட மண்டபத்தில் இருந்து எழுந்தருளி வெளிவீதியுடாக இடப வாகனத்தில் வீற்று பக்தர்களுக்கு  நாகபூசணி அம்மன் அருள்பாலித்தார்.

    யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன் ஆலயத்திலும் உள்ள மஹாளயபகக்ஷரம்ப உற்சவம்  மிகச்சிறப்பாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.







    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad