• Breaking News

    ஒன்றுகூடுவோம் அமைப்பினால் சிறுவர்களுக்கான நூலகம் திறந்துவைப்பு!

     


    ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பினால்  வடமாகாணத்தில் சிறுவர்களுக்கான  நூலகம்  ஆரம்பிக்கும் முயற்சியின் முதல் கட்டமான நிகழ்வு முல்லைத்தீவு  இந்துபுரம் பகுதியில் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது.

    முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லக்சிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர், கிராமசேவையாளர் , பொலிஸ் உத்தியோகத்தர், மற்றும் கிராம மாணவர்கள் பெற்றோரின் உதவியுடன்  நூலக திறப்புவிழா வெற்றிகரமாக முடிவுபெற்றது.

    இந்நிகழ்வில் ஒன்று கூடுவோம் இலங்கை வடமாகாண இணைப்பாளர் நக்கீரன் 

    முல்லைத்தீவு ஒன்று கூடுவோம் இலங்கை நல்லிணக்க நிலைய முகாமையாளர் சுதர்சினி ஆகியோர் கலந்து கொண்டனர்.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad