• Breaking News

    இளவாலை பொலிஸாரினால் மாபெரும் இரத்ததான முகாம் முன்னெடுப்பு!

     நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும், 156வது இலங்கை பொலிஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

    அந்தவகையில் நேற்றையதினம் இளவாலை பொலிஸாரால் இரத்ததான முகாம் ஒன்று யாழ்/ பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்டது.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad