வல்வெட்டித்துறையில் குண்டு கண்டுபிடிப்பு...!
வல்வெட்டித்துறை பகுதியில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
காணி உரிமையாளர் வீடு கட்டுவதற்காக அஷ்த்திவார கிடங்கை வெட்ட முற்பட்டபோதே குறித்த குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக உடனடியாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை