மாதகல் கடலில் இன்றும் அத்துமீறி உள்நுழைந்த இந்திய படகுகள்...!
இந்திய இழுவைப் படகுகள் இன்றையதினமும் மாதகல் கடலில் அத்துமீறி உள்நுழைந்ததை காணக்கூடியதாக இருந்தது என மாதகல் கடற்றொழிலாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.
இதனையடுத்து தாம் உடனடியாக மாதகல் கடற்படை பகுதியின் கட்டளைத்தளபதிக்கு அறிவித்ததாகவும் அவர்கள் தமது கடற்படை படகு கரையிலிருந்து 8கிலோமீட்டர் தூரத்தில் நிற்பதாகவும் அவர்களை கொண்டு விரட்டுவதற்கும் இயலுமாயின் கைது செய்வதற்குமான நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்ததாக கடற்றொழில் சங்கத் தலைவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை