மரணச்சடங்கில் கொழுத்தும் வெடிகளால் மக்கள் பாதிப்பு...!
பண்டத்தரிப்பு பிரான்பற்று பிரதேசத்தில் மரணவீட்டில் கொழுத்தும் பாரிய வெடிச்சத்தங்களால் அயல் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மரணச்சணங்கிற்கு மனித உயிர்களுக்கு ஒவ்வாத கிளைமோர் சத்தத்தை ஒத்த வெடி ஏராளமாக கொளுத்தப்படு வதால் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகள் அதிர்கிறது.
கருத்துகள் இல்லை