• Breaking News

    தங்கத்தில் ஏற்பட்ட விலைச்சரிவு...!

     கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 107,800 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

    அதேவேளை, 24 கரட் தங்க பவுண் ஒன்று 116,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நேற்றைய தினத்தை விட தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 108,300 ரூபாவாகவும், 24 கரட் தங்கத்தின் விலை 117,000 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad