திங்கட்கிழமை முதல் 5 நாட்களும் பாடசாலை
எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளையும் 05 நாட்களும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு வௌியேயும், உள்ளேயும் நடத்தப்படும் நிகழ்வுகளை வரையறுக்கப்பட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை