நல்லூரானின் திருக்கல்யாண நிகழ்வு...
வரலாற்று சிறப்பு மிக்க அலங்கார கந்தசுவாமி கோவிலின் கந்தசஷ்டி நிறைவு திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற்றது.
சுகாதார முறைப்படி ஆலய உட்பிரகாரத்தில் இந்த உற்சவம் நடைபெற்றது.
இவ் உற்சவகிரியைகள் சிவ ஸ்ரீ வைகுந்தன், பிரசன்னா குருக்கள் தலைமையில் நடைபெற்றன.
இம் முறை இடம் பெற்றம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்திற்கு ஆலய நிர்வாகத்தினர் மாத்திரம் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்..
பீடத்தில் வீற்றிருந்து உள்வீதியுடாக வலம்வந்த ஆறுமுக அலங்காரகந்தன், வள்ளி, தெய்வானையுடன் இணைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கருத்துகள் இல்லை