• Breaking News

    வாரத்தில் ஒருநாள் காளான் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...!

     காளான் சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன.

    செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது.

    பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை நீக்குகிறது.

    மேலும் இரும்பு மற்றும் செம்பு சத்து உடலிலில் ஓடும் ரத்தத்திற்கு இரும்பு சத்து மிகவும் அவசியம் ஆகும்.

    இந்த இரும்புச்சத்து உடலுக்கு வலுசேர்த்து காயங்களிலிருந்து உடலை வேகமாக ஆற்றும் வேலையை திறம்பட செய்கிறது. காளான் இந்த இரண்டு சத்துக்களையும் அதிகம் கொண்டது.

    இரத்த அழுத்தம் உணவாக உண்ணப்படும் காளான்களில் பலவகைகள் உள்ளன. பொட்டாசியம் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்தி ரத்த அழுத்தம் உயராமல் தடுக்கிறது.


    வாரம் ஒரு முறை காளான் உணவுகளை சாப்பிடுவதால் இரத்த அழுத்த பிரச்சனைகள் குறையும்.


    உடல் எடை உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், கொழுப்பு இல்லாத நார்ச்சத்து நிறைந்த காளான் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.


    காளான் இந்த இரண்டு சத்துக்களையும் அதிகம் கொண்டது. ரத்த அழுத்தம் உணவாக உண்ணப்படும் காளான்களில் பலவகைகள் உள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad