உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்...
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதற்கமைய உலக சந்தையில் தங்கத்தின் விலை ஓரளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1846 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கம் 1861.10 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் வெளியான அறிக்கைக்கமைய, தங்கத்தின் விலையில் சற்று வீழச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கருத்துகள் இல்லை