அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 - 25% வரை குறைவு
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 - 25% வரை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு திறந்த கணக்குகள் மூலம் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், பொருட்களுக்கான கேள்வி குறைந்து வருவதாகவும் இதனால் பொருட்களின் விலை வேகமாக குறைந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்..
எதிர்வரும் நாட்களில் மேலும் பல பொருட்களின் விலைகள் குறைவடையாலம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை