• Breaking News

    தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

     


    எதிர்வரும் 15ம் திகதி முதல் தபால் கட்டணங்களை மாற்றம் செய்ய தீர்மானித்துள்ளனர்.

    இதன்படி 15 ரூபாவாக உள்ள சாதாரண கடிதத்திற்கான தபால் கட்டணம் 50 ரூபாவாகவும், பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணம் 45 ரூபாவில் இருந்து 110 ரூபாவாகவும், அதுமட்டுமில்லாமல்லாது 250 கிராம் எடையுள்ள பொருட்களுக்கான சரக்கு கட்டணம் 200 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த கட்டணங்கள் இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad