• Breaking News

    Netflix-இல் வெளியாகும் நயன்தாரா & விக்னேஷ் சிவன் திருமண வீடியோ


     விக்னேஷ் - நயன்தாரா திருமணம் NETFLIX இல் வெளியாக உள்ளதை முன்னிட்டு அதன் டீஸர் வெளியாகி உள்ளது.

    விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் (2022/06/09) மகாபலிபுரத்தில் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில்  திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் NETFLIX நயன்தாரா & விக்னேஷ் சிவனின் திருமண நிகழ்வுகளை ஒருங்கிணைத்து ஒரு ஆவணப் படமாக உருவாக்கியுள்ளது. "Nayanthara beyond the fairy tale" என இந்த ஆவணப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ்காக கௌதம் மேனன் இந்த படத்தை இயக்கி உள்ளார். விரைவில் இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு தற்போது இந்த ஆவணப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. 



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad