ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தோனி
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28-ம் தேதி நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, போட்டிகளை தொடங்கிவைத்தார்.
கருத்துகள் இல்லை