• Breaking News

    இன்றைய மின்வெட்டு விபரம் வெளியானது!

     


    நாட்டில் இன்று மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி அளித்துள்ளது.

    இதன்படி, இன்று செவ்வாக்கிழமை (09) 1 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

    மின்வெட்டு தொடர்பில் அட்டவணை ஒன்றையும் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad