விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குமாறு பெண் எம்.பிக்கள் வலியுறுத்து
பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டுமென பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன மற்றும் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியின் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர். மேலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இரவு நேர பொருளாதாரம் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை