யாழ். காக்கைதீவில் சற்றுமுன்னர் விபத்து! - இருவர் காயம்...
சற்று முன்னர், காக்கைதீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
காக்கைதீவு பிரதான வீதியால் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் இருவது கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 1990 இலக்க அவசர நோயாளர் காவுவண்டி மூலம் அவர்கள் இருவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துகள் இல்லை