உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இறையடி சேர்ந்தார்...
உதயன் - சஞ்சீவி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ம.வ. கானமயில்நாதன் இன்று காலை, யாழில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறையடி சேர்ந்தார்.
பேராளுமை மிக்க இவர் நீண்டகாலமாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்தநிலையில் வயது மூப்பு காரணமாக அன்னார் இன்று காலை அவரது இல்லத்தில் 79வது வயதில் இறையடி சேர்ந்துள்ளார்.
ஒரு மிகப்பெரிய ஆளுமையை இழந்து தவிக்கிறது ஊடகத்துறை.
கருத்துகள் இல்லை