• Breaking News

    பருத்தித்துறை - கொடிகாமம் வீதியில் கோர விபத்து...!

     


    யாழ்ப்பாணம் தென்மராட்சியில் பயணிகள் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

    பருத்தித்துறை - கொடிகாமம் இடையே சேவையில் ஈடுபடும் பயணிகள் பேருந்தும், டிப்பர் வாகனமும் மோதியே விபத்துச் சம்பவித்துள்ளது.


    விபத்தில் காயமடைந்தவர்கள் வரணி பிரதேச வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.


    விபத்துத் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad