• Breaking News

    சித்தங்கேணியில் மரம் ஏற்றிவந்த கனரக வாகனம் தடம்புரழ்வு...!


    இன்று, மரம் ஏற்றி வந்த கனரக வாகனம் ஒன்று சித்தங்கேணி வட்டு இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள பாலத்தில் தடம்புரண்டது.

    பின்னர் அந்த கனரக வாகனமானது இரண்டு கனரக வாகனங்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. எனினும் தெய்வாதீனமாக குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad