• Breaking News

    ஆரம்பமாகியது 56வது பொலிஸ் தினம்!

     


    56வது பொலிஸ் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

    இதற்காக பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

    பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தலைமையில் இந்த சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad