புத்தாண்டை வரவேற்று நள்ளிரவில் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் ஏற்றப்பட்ட தீபங்கள்!
ஆங்கிலப் புத்தாண்டடை வரவேற்கும் முகமாக ல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டன.
பிறந்திருக்கும் 2022ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாகவே நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டன.
மலர்ந்திருக்கும் இந்த ஆங்கில புத்தாண்டு அனைத்து உறவுகளக்கும் சுபீட்சமானதாக அமையவேண்டும் என "தமிழஸ்" இணைய ஊடகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கருத்துகள் இல்லை