Header Ads

  • Breaking News

    என் கனவு யாழ். எனக்கூறும் அங்கஜனின் மாதகல் கட்சி அலுவலகத்தின் பரிதாபநிலை!

     


    மாதகலில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகம் ஒன்று மேற்கூரை இன்றி பரிதாபமான நிலையில் இயங்கிவருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

    அந்த அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என எழுதப்பட்டுள்ளதோடு அந்த அலுவலகம் தற்சமயம் இயங்கி வரு வதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. 

    பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படம் உட்புறம் காணப்படுவதோடு கை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

    அங்கு இரண்டு கதிரைகள், ஒரு மேசை, நிலத்திற்கு நில விரிப்பு என்பன விரித்து காணப்படுகின்றது.





    குறிப்பாக யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிறீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதன் அவர்கள் என் கனவு யாழ். எனக்கூறி, யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்யப் போவதாக கூறி வருகின்ற நிலையில் அவர் தனது அலுவலகத்தையே இவ்வாறு வைத்திருப்பது கேலிக்கிடமாக உள்ளதாக அப்பிரதேச மக்கள் கேலி செய்து வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728