• Breaking News

    2021 கல்வியாண்டுக்குரிய பொதுப் பரீட்சை தினங்கள் வெளியாகின


    2021 கல்வியாண்டுக்கான பரீட்சைகள் இடம்பெறும் தினங்கள் தற்போதைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் 5 ஆம் தர புலமைபரிசில் பரீட்சைகள் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    அத்துடன் உயர் தரப் பரீட்சை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் ததேதி திங்கட்கிழமை முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி சனிக்கிழமை வரையில் நடைபெறவுள்ள அதேவேளை சாதாரண தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் ஜூன் மாதம் 1 ஆம் தேதி புதன்கிழமை வரையில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad