• Breaking News

    கிழக்கு சீனாவில் புதிய வகை வைரஸ் தொற்று பரவல்

     


    கிழக்கு சீனாவில் LayV (The novel Langya henipavirus) என்ற புதிய வைரஸ் விலங்குகளில் இருந்து பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    சீனாவின் Shandong மற்றும் Henan மாகாணங்களில் பரவியுள்ளது. இதனால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

    காய்ச்சல், சோர்வு, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இந்த வைரஸ்  தொற்றுக்குள்ளானவர்களிடம் கண்டறியப்பட்டுள்ளன.

    சீனா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த  வைரஸ் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு LayV தொற்று  ஆபத்தானது அல்லவென தெரிவித்துள்ளனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad