• Breaking News

    யாழ். வட்டுக்கோட்டை இந்து தேசிய பாடசாலையின் சிறந்த பெறுபேறுகள்

     


    க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் 2021ம் ஆண்டுக்கான பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகியுள்ளன. அந்த வகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர்கள் மிகவும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்கள்.


    அவர்கள் பெற்ற பெறுபேறுகள் வருமாறு

    பௌதீக விஞ்ஞான பிரிவு

    சி.ஜெயகாந் 3ஏ, சி.விதுர்சன் 3ஏ, யோ.கீர்த்தி 2ஏ பி, யோ.துவாரகன் ஏ 2பி, ப.பவநிதன் 2ஏ பி, நீ.அருள்தாஸ் 2ஏ பி, ஜ.தனுவேந்தன் 2பி சி, ஜெ.சங்கீர்த்தனன் பி 2சி, தெ.சர்மிகன் பி 2சி, இ.பவித்திரா 2பி சி, க.குகவேழினி 3சி, சி.கிரோஸிகா 3சி, க.தர்சிஷிகா பி சி எஸ், வ.நிரோஜன் பி 2 சி, தே.ஜனோஜனன் பி சி எஸ்

    உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவு

    ச.கம்ஷா ஏ பி சி,
    த. ஜதுயா பி 2சி, க.நாகஜோதி 3சி, மோ. விதுஷா பி 2சி

    இயந்திரவியல் தொழில்நுட்பம்

    நா.தர்மிகன் ஏ 2பி

    விஞ்ஞானப் பிரிவு

    அ.வெற்றிதரன் 2ஏ பி, க.தர்ஷிகா ஏ பி சி, க.மதுசா 2பி சி, கு பிரியங்கா பி 2சி, ஏ.சங்குசன் பி 2சி, பா.பவசாந் பி 2சி

    கலைப்பிரிவு

    து.புவிதா 3ஏ, க.பிரணவன் 2ஏ பி ஜெ.நிரஞ்சனா ஏ 2பி, கு.விதுஷா 2ஏ பி, சி.நிஷாந்தினி ஏ 2பி, தம.திலக்சி ஏ 2பி, கி.கனிஸ்ரிகா ஏ பி சி

    வணிகப்பிரிவு

    இ.கிருஷ்ணராஜா 3ஏ, வே.கஜானி ஏ பி சி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad